மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 9 - Marx Engels Thervu Noolgal 9
220 பக்கங்கள்
* கா. மார்க்ஸ். கோத்தா செயல்திட்டத்தின் விமர்சனம். பி. எங்கெல்ஸ் எழுதிய முன்னுரை
* கா. மார்க்ஸ். வி. பிராக்கேயுக்கு எழுதிய கடிதம். மே 5, 1875
* கா. மார்க்ஸ். ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சியின் செயல்திட்டத்தைப் பற்றி சில குறிப்புகள்
* பி. எங்கெல்ஸ். ஒள. பெபெலுக்கு எழுதிய கடிதம். மார்ச் 18-28, 1875
* பி. எங்கெல்ஸ். கா. காவுத்ஸ்கிக்கு எழுதிய கடிதம். பிப்ரவரி 23, 1891
* பி. எங்கெல்ஸ். "இயற்கையின் இயக்க இயலுக்கு" முன்னுரை
* பி. எங்கெல்ஸ். 'டூரிங்குக்கு மறுப்புக்குப்" பழைய முகவுரை. இயக்க இயலைப் பற்றி
* பி. எங்கெல்ஸ். மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்
* பி. எங்கெல்ஸ். கார்ல் மார்க்ஸ்
* கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ். ஒள. பெபெல், வி. லீப்க்னெஹ்ட், வி. பிராக்கே மற்றும் இதரர்களுக்கு எழுதிய சுற்றறிக்கைக் கடிதம் என்பதிலிருந்து. III. மூன்று ஜூரிஹ்காரர்களின் அறிக்கை
* பி. எங்கெல்ஸ். லண்டனிலிருந்த பி. லா. லவ் ரோவுக்கு எழுதிய கடிதம். நவம்பர் 12-17, 1875
* கா. மார்க்ஸ். ஹாம்பர்க்கிலிருந்த வி. பிலோ சுக்கு எழுதிய கடிதம். நவம்பர் 10, 1877
* பி. எங்கெல்ஸ். வியென்னாவிலிருந்த கா. காவுத்ஸ்கிக்கு எழுதிய கடிதம். செப்டெம்பர் 12, 1882.