{"product_id":"இரண்டாம்-இடம்-irandaam-idam","title":"இரண்டாம் இடம் - புதியது","description":"\u003cp\u003e'ஞானபீடம்' விருது பெற்ற 'இரண்டாம் இடம்' என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலுயின் பாரதம்' மற்றும் 'ஜெயம்' என்னும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஅபரிமித கற்பனையையும், மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து, மனித குண இயல்புகளைக் கொண்ட கதாபாத்திரங்களைப் படைத்து, பீமனின் பார்வையில், பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்புத் தன்மையாகும். இதுவரையில் படித்துள்ள மகாபாரதக் கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபாடுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e#bheem #irandamidam\u003c\/p\u003e","brand":"The Ignorant Books","offers":[{"title":"Default Title","offer_id":42628304404716,"sku":"","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0432\/1610\/9729\/files\/1003835957.jpg?v=1793996945","url":"https:\/\/usedtamilbooks.com\/products\/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-irandaam-idam","provider":"The Ignorant Books","version":"1.0","type":"link"}